நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…
"‘கங்குவா'-சூர்யாவின் பிறந்த நாளில் 10- மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகி பட்டையை கிளப்பி விட்டுள்ளது! அடுத்து, 3D வடிவில்... திரையில் ....''
'ஸ்டுடியோ கிரீன் ' K.E. ஞானவேல்ராஜா,' UV கிரியேஷன்ஸ் ' உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்க.,…