நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
கொரோனா காலம் ! இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணம் !! மன்சூர் உள்ளிட்ட கோடம்பாக்கம் மவுனம் !!!
கொரோனா காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகம் தொடர்த்து சில பல திடீர் உயிர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே…