நமக்கு வந்த News…நாம கேட்ட Talks..
ஆகஸ்டு 22 ., நாளை, 'கேப்டன் பிரபாகரன்' ரீ - ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ., அதில் வில்லனாக கோலோச்சிய மன்சூர் அலிகானின் 'அகம் பிரம்மாஸ்மி' ஆல்பம் அதிரடியாக நேற்று, வெளியானது !!
மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்து, அவர் மகள் தில்ரூபா அலிகான்…