நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
பட அதிபர் எஸ்.ஆர்.பிரபு திறந்து வைத்த "Madras Pongal" !!
தமிழகத்தின் தலைநகரமான நம்ம சென்னையில் உணவகங்களுக்கு பஞ்சம் கிடையாது.
அதேநேரம் , உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் தரமான ஆரோக்கியமான உணவுக்கு இங்கு பஞ்சம் உண்டென்றால் மிகையல்ல..!…