நமக்கு வந்த News…நம்ம கேட்ட Talks..
"பஞ்சாபி பெண்ணான நான் ., தமிழில் பேசுகிறேன் , தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன்., அது இந்த மாநிலத்திற்கு செய்யும் மரியாதை !"
'ஆபரேஷன் அரபைமா ' பட பிரஸ்மீட்டில் நடிகை நேகா சக்ஸேனா அதிரடி பேச்சு !!
பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை…